வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை பஜ்ஜி

Photo of Palak bajji by poorani Kasiraj at BetterButter
334
0
0.0(0)
0

பாலக் கீரை பஜ்ஜி

Nov-06-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை பஜ்ஜி செய்முறை பற்றி

பாலக் கீரை பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாலக் கீரை 1 கப்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. ஓமம் 1/4 ஸ்பூன்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கீரை எண்ணெய் தவிர்த்து எல்லா பொருளையும் கலந்து கொள்ளவும்
  2. சிறிது தண்ணீர் விட் கரைத்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடானவுடன் கீரை இலையை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்