வீடு / சமையல் குறிப்பு / கசகசா அல்வா

Photo of Poppy halwa by Balajayasri Dhamu at BetterButter
312
0
0.0(0)
0

கசகசா அல்வா

Nov-06-2018
Balajayasri Dhamu
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கசகசா அல்வா செய்முறை பற்றி

கசகசா பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கசகசா1கப்
  2. சக்கரை11/2கப்
  3. பால்1கப்
  4. நெய்100மிலி

வழிமுறைகள்

  1. முதலில் கசகசா வை இரவு ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. காலையில் அதை சுத்தம் செய்து எடுத்து தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  3. மிக்ஸியில் போட்டு பாலை ஊற்றி நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்
  4. இப்போது வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொண்டு இருக்க வேண்டும்
  5. கொஞ்சம் கெட்டியானதும் நெய் சேர்க்க வேண்டும்
  6. பின்னர் மிண்டும் கலந்து கொண்டு இருக்க கெட்டியாக ஆகும் போது4ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும்
  7. மிண்டும் இறுகியதும் நெய் தேவையான அளவு விட்டு கிளறவும் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கவும்.
  8. பின்னர் அல்வா கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் போட்டு கொண்டு சூடு ஆறியதும்உருட்டி பார்த்தால் உருண்டை பதம் வர வேண்டும்
  9. அப்போது அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும்
  10. இப்போது கசகசா அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்