வீடு / சமையல் குறிப்பு / நைவேத்தியம் வடை

Photo of Vada by Balajayasri Dhamu at BetterButter
356
0
0.0(0)
0

நைவேத்தியம் வடை

Nov-06-2018
Balajayasri Dhamu
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நைவேத்தியம் வடை செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து1கப்
  2. மிளகு2ஸ்பூன்
  3. எண்ணெய் பொரிக்க
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிளகு மிக்ஸியில் போட்டு பொடியாக செய்யவும்
  2. உளுந்து1மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  3. மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  4. தண்ணீர் தேவை என்றால் சேர்க்க
  5. அரைத்த உளுந்து, உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  7. உருண்டை போல செய்து போட்டு எடுக்க வேண்டும்
  8. இப்போது நைவேத்தியம் வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்