வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சை பயறு சுண்டல்

Photo of Spourted green gram chundal by poorani Kasiraj at BetterButter
335
0
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சை பயறு சுண்டல்

Nov-06-2018
poorani Kasiraj
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சை பயறு சுண்டல் செய்முறை பற்றி

முளைக்கட்டிய பச்சை பயறு சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயறு 1 கப்
  2. தேங்காய்த்துருவல் 1/2 கப்
  3. நெய் 4 ஸ்பூண்
  4. நாட்டு சர்க்கரை 1/4 கப்

வழிமுறைகள்

  1. பயறை ஊறவைத்து முளைகட்டி கொள்ளவும்￰
  2. பாசி பயறை வேகவிடவும்
  3. பயருடன் நாடு சர்க்கரை தேங்காய்த்துருவலஹ நெய் சேர்த்து வதக்கவும்
  4. சர்க்கரை இளகி கரைந்ததும் முளைகட்டிய பச்சை பயறு சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்