வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன்

Photo of Kulabjamun by கமலாஸ் tech at BetterButter
199
0
0.0(0)
0

குலாப் ஜாமூன்

Nov-07-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தயிர் 1 குட்டி கப்
  2. நெய் 1 குட்டி கப்
  3. சக்கரை 1 குட்டிகப்
  4. 3 ம் ஒரே அளவு
  5. மைதா தேவையான
  6. பொறிக்க எண்ணை
  7. பாகு வைக்க சக்கரை 5 கப்
  8. ரோஸ் எஸ்ஸன்ஸ் சிறிது
  9. குங்குமப்பூ கொஞ்சம்

வழிமுறைகள்

  1. சக்கரை ,தயிர்,நெய் மூன்றும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. சக்கரை கரைந்ததும் மைதாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்
  3. உருட்ட வரும்வரை சேர்த்து நிறுத்தவும்
  4. எல்லாம் நன்றாக கலக்கவும்
  5. சிறிய உருண்டைகளாக செய்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்
  6. பாக்கி சக்கரையில் பாகு வைக்கவும்
  7. நன்றாக கரைந்து சிறிது கொதிக்கவிடவும்
  8. எஸ்ஸன்ஸ் சேர்த்து உருண்டைகளை ஊறவிட்டு சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்