வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பலை குழம்பு

Photo of Kariveppilai (Curry Leaves) Kuzhambu by Hema Shakthi at BetterButter
1570
8
0.0(0)
0

கறிவேப்பலை குழம்பு

Jul-15-2016
Hema Shakthi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • சிம்மெரிங்
 • ஸாட்டிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கருமிளகு - 4 தேக்கரண்டி
 2. சிவப்பு மிளகாய் - 10ல் இருந்து 12 வரை
 3. உளுந்து - 2 தேக்கரண்டி
 4. புளி - சிறிய எலுமிச்சை அளவு
 5. பெருங்காயம் - ¼ தேக்கரண்டி
 6. கடுகு - 1 தேக்கரண்டி
 7. புதிய கறிவேப்பிலை - 2 கப்
 8. உப்பு - தேவையான அளவு அல்லது 1 தேக்கரண்டி
 9. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. நல்லெண்ணெய், கருமிளகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், உளுந்து ஆகியவற்றை 1 தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து இறுதியில் கறிவேப்பிலை சேர்த்து ஒரு விநாடி வறுக்கவும்.
 2. ஆறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
 3. புளியை 1 கப் வெந்நீரில் ஊறவைத்து புளித்தண்ணீரை பிழிந்துகொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து அது சூடானதும் கடுகு, பெருங்காயம் சேர்க்கவும்.
 5. இப்போது புளித்தண்ணீரை அரைத்த மசாலாவுடன் சேர்க்கவும்.
 6. சிறுதீயில் கொதிக்கவிட்டு அடர்த்தியாகி எண்ணெய் கசியும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
 7. இந்தக் குழம்பை ஒரு வாரத்திற்கு அல்லது 10 நாளுக்கு பிரிஜ்ஜில் வைக்காமல் பயன்படுத்தலாம்.
 8. சூடான சாதத்தோடு பரிமாறலாம், மேலும் கூடுதலாக எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்