வீடு / சமையல் குறிப்பு / பத்து நிமிடங்களில் பால் பாயாசம்

Photo of 10 minutes pal payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
635
0
0.0(0)
0

பத்து நிமிடங்களில் பால் பாயாசம்

Nov-07-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பத்து நிமிடங்களில் பால் பாயாசம் செய்முறை பற்றி

பண்டிகை நாட்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் .அந்த மாதிரி நேரங்களில் எளிதில் செய்யும் பாயசம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1/3 கப்
  2. சீனி கால் கப்
  3. பால் 1 கப்
  4. ஏலப்பொடி நான்கு சிட்டிகை
  5. நெய் 2 தேக்கரண்டி
  6. முந்திரிப்பருப்பு 6

வழிமுறைகள்

  1. அரை கப் பாலை அடுப்பில் கொதிக்கவிடவும்
  2. அது கொதிக்கும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் சாதத்தில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. அரை கப் பால் சேர்த்து மீண்டும் நன்றாக மசித்துக்கொள்ளவும்
  4. இதை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும்
  5. சீனி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  6. ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்
  7. ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரி வறுத்து கலக்கவும்.பாயாசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்