வீடு / சமையல் குறிப்பு / பாவற்காய் வத்தல்

Photo of Pavakkai Vathal / Sun Dried Bitter Gourd by Hema Shakthi at BetterButter
6949
2
0.0(0)
0

பாவற்காய் வத்தல்

Jul-15-2016
Hema Shakthi
5760 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 4
  2. உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  4. தண்ணீர் - 4ல் இருந்து 5 கப்

வழிமுறைகள்

  1. பாகற்காயைக் கழுவி மெல்லிய வட்டவடிவத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. மஞ்சள் தூள் உப்புடன் தண்ணீரை கொதிக்கவிடவும்.
  3. கொதிவரும்போது, அடுப்பை நிறுத்த நறுக்கிய பாகற்காயைச் சேர்த்து மூடியை போட்டு மூடவும்.
  4. 5 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடிக்கட்டி பாகற்காய் துண்டுகளை ஒரு தட்டில் அல்லது துணியில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வெயிலில் காயவைக்கவும்.
  5. மாலையில் அவற்றை எடுத்து 3 அல்லது 4 நாள்களுக்கு முற்றிலுமாக உலந்து மொறுமொறுப்பாக மாறும்வரை வரை காயவைக்கவும்.
  6. ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.
  7. தேவைப்படும்போது, கொஞ்சம் எடுத்து சூடான எண்ணெயில் பொரித்துப் பரிமாறவும்.
  8. குழம்பு மற்றும் சாதத்தோடு ருசியாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்