வீடு / சமையல் குறிப்பு / ட்ரெகன் பழ இனிப்பு.

Photo of Dragon Bites by Karuna Pooja at BetterButter
227
3
0.0(0)
0

ட்ரெகன் பழ இனிப்பு.

Nov-08-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ட்ரெகன் பழ இனிப்பு. செய்முறை பற்றி

மூட்டு வலியினை குரைக்கும் ட்ரெகன் பழத்தினை கொண்டு பட்டிகை கால இனிப்பு தாயரிப்பு......

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • மத்திய பிரதேசம்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. டிராகன் பழம் அரை துண்டு
  2. கான்பிளவர் மாவு ஒரு கப்
  3. விப்பிங் கிரீம் ஒரு சின்ன கப்
  4. தேங்காய் பால் அரை கப்
  5. பொடித்த சர்க்கரை ஒரு கப்
  6. காய்ச்சிய பால் ஒன்றரை கப்

வழிமுறைகள்

  1. டிராகன் படத்தை ஒரு கரண்டி அல்லது கைகொண்டு கூல் போல பிசைந்து கொள்ளவும்
  2. அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்துக் கொள்ளவும்
  5. பொடித்த சர்க்கரை அதனுடன் சேர்க்கவும்
  6. பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  7. இந்த கலவையினை தற்போது மிதமான தீயில் வைத்து கிளறவும்
  8. இடையில் கட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
  9. விப்பிங் க்ரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  10. தேங்காய் பால் சேர்த்து கலந்துகொள்ளவும்
  11. இப்பொழுது பழ கூழை சேர்த்து கொள்ளவும்
  12. இவற்றை கட்டியில்லாமல் நன்கு கலந்து வேக விடவும்
  13. மிதமான தீயில் வெந்ததும் ,இறக்கி கொள்ளலாம்
  14. சிறிது நேரம் இவற்றை ஆறவிடவும்
  15. ஆறிய பின்பு நெய் தடவிய மோல்டில் வைத்து
  16. குளிர்சாதனப் பெட்டியில் மூன்று மணி நேரம் வைக்கவும்
  17. பின்னர் எடுத்து விரும்பிய வடிவங்களில் துண்டங்களாக செய்து கொள்ளலாம்
  18. இனிப்பான ஆரோக்கியமான ட்ரெகன் பழ இனிப்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்