வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்ட்டன்ட் ரிங்க் முறுக்கு

Photo of Instant ring murukku by Krishnasamy Vidya Valli at BetterButter
366
0
0.0(0)
0

இன்ஸ்ட்டன்ட் ரிங்க் முறுக்கு

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்ட்டன்ட் ரிங்க் முறுக்கு செய்முறை பற்றி

தீபாவளி பண்டிகைக்கு எளிதில் செய்யலாம் இந்த ரிங்க் முறுக்கு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு கால் கப்
  2. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  3. ரவை ஒரு தேக்கரண்டி
  4. உப்பு 1/8 தேக்கரண்டி
  5. காரப்பொடி 1/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் 4 சிட்டிகை
  7. எள்ளு 1/4 தேக்கரண்டி
  8. சீரகம் 1/4 தேக்கரண்டி
  9. எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி சூடு செய்து சேர்க்கவும்
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற எல்லாம் சேர்த்து வெந்நீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. சிறு சிறு மோதிரம் போன்று உருட்டிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்