வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சேவ்

Photo of Pepper sev by Krishnasamy Vidya Valli at BetterButter
464
0
0.0(0)
0

பெப்பர் சேவ்

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சேவ் செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் இந்த பெப்பர் சேவ் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு அரை கப்
  2. அரிசி மாவு 1/8 கப்+1 மேஜைக்கரண்டி
  3. உப்பு 1/3 தேக்கரண்டி
  4. மிளகு 1/2 தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டிக்கொள்ளவும்
  5. சீரகம் அரை தேக்கரண்டி
  6. வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  7. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மீதமுள்ள எல்லா பொருள்களும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேன்குழல் அச்சில் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. சுவையான பெப்பர் சேவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்