வீடு / சமையல் குறிப்பு / பட்டர் சேவ்

Photo of Butter sev by Krishnasamy Vidya Valli at BetterButter
1118
0
0.0(0)
0

பட்டர் சேவ்

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டர் சேவ் செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் இந்த பட்டர் சேவ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஈர அரிசி திரித்தது 1/2 கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1/8 கப்
  3. வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  4. சீரகம் 1 தேக்கரண்டி
  5. உப்பு 1/3 தேக்கரண்டி
  6. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஸ்டார் அச்சில் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. சுவையான பட்டர் சேவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்