ஜிலேபி | Jilebi in Tamil

எழுதியவர் Dhibiya Anand  |  9th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Jilebi by Dhibiya Anand at BetterButter
ஜிலேபிDhibiya Anand
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

0

0

About Jilebi Recipe in Tamil

ஜிலேபி recipe

ஜிலேபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Jilebi in Tamil )

  • உளுத்தம் பருப்பு ஒரு கப்
  • சர்க்கரை 1 கப்
  • ஆரஞ்சு ஃபுட் கலர்
  • எண்ணைய் பொரிப்பதற்கு
  • ஏலக்காய் தூள் சிறிதளவு

ஜிலேபி செய்வது எப்படி | How to make Jilebi in Tamil

  1. உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து மிகச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும்
  2. ஒரு கப் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து சிறு கம்பி பதத்திற்கு பாகு செய்து கொள்ளவும்
  3. சர்க்கரை பாகில் ஆரஞ்சு ஃபுட் கலர் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்
  4. அரைத்து வைத்த உளுத்தம் பருப்பு மாவை ketchup பாட்டில் அல்லது ஒரு கவரில் இட்டு எண்ணெயில் ஜிலேபி போல் சுத்தி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  5. அதை பாகில் ஒரு நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்தால் ஜிலேபி ரெடி

Reviews for Jilebi in tamil (0)