வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு லட்டு

Photo of Besan laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
593
0
0.0(0)
0

கடலைமாவு லட்டு

Nov-09-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு லட்டு செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் இந்த கடலைமாவு லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 1/4 கப்
  2. பொடித்த சீனி 1/8 கப் +1 மேஜைக்கரண்டி
  3. ஏலப்பொடி 4 சிட்டிகை
  4. நெய் 1/8 கப் +1 மேஜைக்கரண்டி
  5. முந்திரி பாதாம் தலா 3 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

வழிமுறைகள்

  1. கடலை மாவை பச்ச வாசனை போகும்வரை வறுக்கவும்
  2. நெய் சேர்த்து கிளறவும்
  3. அதோடு மற்ற எல்லா பொருட்களும் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்
  4. கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்