வட ஆர்காடு பாணியிலான பச்சை மோர் குழம்பு (வட ஆர்காட்டிலிருநது மோர் குழம்பு சமையல் குறிப்பு) | North Arcot Style Pacchai Mor Kuzhambu (Buttermilk Curry Recipe from North Arcot ) in Tamil

எழுதியவர் Uma Raghuraman (aka) Masterchefmom  |  16th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of North Arcot Style Pacchai Mor Kuzhambu (Buttermilk Curry Recipe from North Arcot ) by Uma Raghuraman (aka) Masterchefmom at BetterButter
வட ஆர்காடு பாணியிலான பச்சை மோர் குழம்பு (வட ஆர்காட்டிலிருநது மோர் குழம்பு சமையல் குறிப்பு)Uma Raghuraman (aka) Masterchefmom
 • ஆயத்த நேரம்

  2

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  7

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

31

0

வட ஆர்காடு பாணியிலான பச்சை மோர் குழம்பு (வட ஆர்காட்டிலிருநது மோர் குழம்பு சமையல் குறிப்பு) recipe

வட ஆர்காடு பாணியிலான பச்சை மோர் குழம்பு (வட ஆர்காட்டிலிருநது மோர் குழம்பு சமையல் குறிப்பு) தேவையான பொருட்கள் ( Ingredients to make North Arcot Style Pacchai Mor Kuzhambu (Buttermilk Curry Recipe from North Arcot ) in Tamil )

 • மோர் (1 கப் கெட்டி தயிரை அடித்துத் தயாரிக்கப்பட்டது) 2 1/2 - 3 கப்
 • கறிவேப்பிலை 1 கொத்து
 • மல்லி 2 தேக்கரண்டி
 • கடலை பருப்பு 1 தேக்கரண்டி
 • உளுந்து 1 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - 3
 • நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

வட ஆர்காடு பாணியிலான பச்சை மோர் குழம்பு (வட ஆர்காட்டிலிருநது மோர் குழம்பு சமையல் குறிப்பு) செய்வது எப்படி | How to make North Arcot Style Pacchai Mor Kuzhambu (Buttermilk Curry Recipe from North Arcot ) in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறு தீயில் சூடுபடுத்தி கடலை பருப்பு, உளுந்து, மல்லி, காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். அவை பொன்னிறமாகவும் வாசனை வரும் வரையிலும் மாறும்வரை.
 2. ஆறவிட்டு மென்மையானப் பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
 3. கெட்டிகள் சேராமல் கெட்டித் தயிரை அடித்துக்கொள்ளவும்.
 4. கெட்டிகள் சேராமல் கெட்டித் தயிரை அடித்துக்கொள்ளவும்.
 5. மசாலா பவுடர், உப்பு, கறிவேப்பிலையைக் கலக்கவும்.
 6. உங்கள் சுவையான வட ஆர்காடு பாணியிலான பச்சை மோர் குழம்பு தயார்!

எனது டிப்:

வறுக்கும் போது கருகாமல் இருக்க கிண்டிக்கொண்டே இருக்கவும். சாதத்தோடும் நெய்யோடும் ருசியாக இருக்கும், சப்பாத்தி/தெப்லா/தோலை/உப்மாவுக்கு நல்ல பக்க உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Reviews for North Arcot Style Pacchai Mor Kuzhambu (Buttermilk Curry Recipe from North Arcot ) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.