Photo of Rava Ladoo  by Swapna Sunil at BetterButter
2369
33
5.0(0)
0

ரவா லட்டு

Jul-16-2016
Swapna Sunil
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தெலுங்கானா
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1 கப்: ரவை
  2. 1 கப்: புதிய தேங்காய்
  3. 1 கப் : சர்க்கரை
  4. 1 தேக்கரண்டி : ஏலக்காய்த் தூள்
  5. 1 தேக்கரண்டி: நெய்
  6. 1/4 கப்: உங்கள் விருப்பத்திற்கேற்ப நறுக்கிய வறுத்த பருப்புகள்
  7. 1/4 கப் : பால்

வழிமுறைகள்

  1. ஒரு பிளண்டரில் தேங்காயை உலர் நிலையில் பொறபொறப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு அகலமான நான் ஸ்டிக் கடாயில் நெய்யோடு சூடுபடுத்தவும். சூடானது, ரவையைச் சேர்த்துச் சிறுதீயில் நிறத்தை மாற்றாமல் வாசனை வெளியேறும்வரை வறுக்கவும்.
  3. அடுத்து அரைத்தத் தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, இரண்டொரு விநாடிகள் வேகவைக்கவும்.
  4. பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு, சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலந்து ஒரு அகலமானப் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து ஏலக்காய்த் தூள் நறுக்கிய பருப்புகளைச் சேர்த்து ஒன்றரக் கலக்கும்வரை கலந்துகொள்ளவும்.
  6. இந்தக் கலவையைக் கொஞ்சம் அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.
  7. பின்னர் பாலைத் தெளித்து தேவையான வடிவத்தில் ரவாக் கலவையை லட்டுக்களாக இருக்கமாகப் பிடித்து செய்துகொள்ளவும்.
  8. மீதமுள்ளக் கலவையையும் இதேபோல் செய்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.
  9. இருப்பு இருக்கும்போது அனுபவிக்கவும், ஒரு வாரம் வரைக்கும் அறையின் வெப்பத்தில் சிறப்பாக இருக்கும்.
  10. தயாரித்து அனுபவிக்கவும்... எளிமையானது அதே சமையல் சுவையான இனிப்பு!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்