வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டனட் ரவா பணியாரம்

Photo of Instant Rava panniyaram by Krishnasamy Vidya Valli at BetterButter
445
1
0.0(0)
0

இன்ஸ்டனட் ரவா பணியாரம்

Nov-10-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டனட் ரவா பணியாரம் செய்முறை பற்றி

பண்டிகை காலத்திற்கு ஏற்ற எளிமையான ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தயிர் 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. அரிசி மாவு 1/8 கப்
  4. கடலைமாவு 1/8 கப்
  5. பச்ச மிளகாய் 3
  6. இஞ்சி ஒரு துண்டு பொடியாக நறுக்கவும்
  7. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  8. உப்பு 3/4 தேக்கரண்டி
  9. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களும் சேர்த்து கலந்து அப்படியே வைக்கவும்
  2. குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவு விட்டு பணியாரம் பொரித்தெடுக்கவும்
  3. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்