வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ அவல் கேசரி

Photo of Banana Poha kesari by Krishnasamy Vidya Valli at BetterButter
313
1
0.0(0)
0

வாழைப்பழ அவல் கேசரி

Nov-11-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ அவல் கேசரி செய்முறை பற்றி

கிருஷ்ணஜெயந்தி பண்டிகைக்கு இனிப்பு அவல் செய்வார்கள். வித்யாசமான இந்த வாழைப்பழ அவல் கேசரி செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் ஒரு கப்
  2. வெல்லம் 11/4 கப்
  3. வாழைப்பழம் 1
  4. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  5. ஏலப்பொடி 1/4 தேக்கரண்டி
  6. நெய் 2 மேஜைக்கரண்டி
  7. முந்திரி 6

வழிமுறைகள்

  1. அவலை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  3. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. பொடித்து வைத்த அவல் சேர்த்து கிளறவும்
  6. வெல்லம் சேர்த்து கிளறவும்
  7. தேங்காய்த்துருவல் வாழைப்பழம் சேர்த்து கிளறவும்
  8. நெய் ஏலப்பொடி சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  9. வறுத்த முந்திரி சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்