வீடு / சமையல் குறிப்பு / ஷாஹி துக்கடா

Photo of Shahi tukda by Pavithra Prasad at BetterButter
445
1
0.0(0)
0

ஷாஹி துக்கடா

Nov-12-2018
Pavithra Prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஷாஹி துக்கடா செய்முறை பற்றி

இது சமயங்களில் உண்டாகும் இனிய டெசர்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஈத்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் இரண்டரை கப்
  2. தண்ணீர் அரை கப்
  3. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்
  4. கண்டென்ஸ்ட் மில்க் 4 டேபிள்ஸ்பூன்
  5. ஏலக்காய் கால் டீஸ்பூன்
  6. பன்னீர் பொடித்தது 2 டேபிள்ஸ்பூன்
  7. சாஃப்ரான் கலர் ஒரு பொடி
  8. பிரட்-6
  9. பாதாம் தேவையான அளவு
  10. உலர்ந்த திராட்சை தேவையானது
  11. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ரப்ரி உண்டாக்கும் முறை
  2. ஒரு பாத்திரத்தில் பாலும் தண்ணீரும் சேர்த்து நன்றாக சூடாக்கவும்
  3. பால் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்
  4. நன்றாக மிக்ஸ் செய்து கொண்டே இருக்கச் செய்யவும்
  5. பால் கலவை பகுதியாக குறைந்ததும் ஏலக்காய்பொடி பன்னீர் பொடித்தது சஃப்ரான் அல்லது சஃப்ரான் கலர் சேர்த்து கொடுக்கவும்
  6. சூடு ஆற வைக்கவும்
  7. பிரெட் எடுத்து அதில் உள்ள கார்னர் கட் செய்யவும்
  8. பின்னர் நெய் ஊற்றி நன்றாக சுட்டு எடுக்கவும் பிரட்டை
  9. ஒரு ப்ளேட்டில் பிரட்டை நன்றாக அடுக்கி வைக்கவும்
  10. அதன் மேல் ரப்ரி ஊற்றி கொடுக்கவும்
  11. ஷாஹி துக்கடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்