வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன்

Photo of Gulab jamun by Shobana Rajesh at BetterButter
523
1
0.0(0)
0

குலாப் ஜாமுன்

Nov-12-2018
Shobana Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் செய்முறை பற்றி

இந்த குலோப் ஜாமுன் எல்லா பண்டிகைகும் அல்லது உங்கள் வீட்டில் நடக்க கூடிய எல்லா நல்ல விஷயங்களுக்கும் செய்யக்கூடிய ஒரு சிறந்த இனிப்பு வகையாகும் இது மிகவும் எளிதானதாகவும் அனைவருக்கும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எம் டி ஆர் குலாப் ஜாமுன் மிக்ஸ்
  2. சர்க்கரை ஒரு கப் ஜாமுன் மிக்ஸ்கு ஒன்நேகால் கப் சர்க்கரை
  3. ஏலக்காய் பொடி கால் தேக்கரண்டி
  4. ரோஸ் வாட்டர் 3 சொட்டு
  5. எலுமிச்சை சாறு 3 சொட்டு

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் குலாப் ஜாமுன் மிக்ஸ் ஒரு பாத்திரத்தில் அளந்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. இப்பொழுது ஒரு கப் குலாப்ஜாமுன் ஒன்றேகால் கப் சர்க்கரையை தனியாக அளந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  4. இப்பொழுது குலாப்ஜாமுன் மிக்ஸியில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து தெளித்து மிருதுவாக பிசைய வேண்டும்
  5. அளந்து வைத்துள்ள சர்க்கரை முழுகும் அளவிற்கு அப்படி இல்லை என்றால் ஒரு கப் சர்க்கரை 2 கப் தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
  6. இப்பொழுது பிசுக்கு பதம் வந்தவுடன் சர்க்கரை பாகில் மூன்று சொட்டு எலுமிச்சை சாறு ரோஸ் வாட்டர் சேர்த்து ஏலக்காய் பொடி சேர்த்து அதை மெதுவான தீயில் வைத்து விட வேண்டும்
  7. இப்பொழுது மிருதுவாக பிசைந்து உள்ள குலாப்ஜாமுன் மாவில் சிறு சிறு உருண்டைகளாக அரை நெல்லிக்காய் அளவிற்கு உருட்டி மெதுவாக பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடான சர்க்கரைப் பாகில் ஊற வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்