Photo of Milk kova... by Sony Karthik at BetterButter
596
1
0.0(0)
0

பால் கோவா....

Nov-12-2018
Sony Karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் கோவா.... செய்முறை பற்றி

இரண்டே பொருட்கள் வைத்து ஒரு செமயான பால்கோவா ரொம்பவே ஈஸி பண்ணலாம்....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1லிட்டர் பால்
  2. 3 கிண்ணம் சீனி

வழிமுறைகள்

  1. ரொம்பவே ஈஸியான பால்கோவா பார்க்கலாம் வாங்க....முதல்ல ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி கை விடாமல் கிளறவும்...
  2. இப்போது பாலில் ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து சீனி சேர்த்து நன்றாக கிளறவும்.... ஒரு பங்கு பால் நன்கு வற்றி இப்போது நல்ல பதமாக வரும்....ஒரு தட்டில் நெய் தடவி இதில் பால் கோவா வைத்து இதன் மேல் பிஸ்தா பாதாம் பொடியாக நறுக்கி போடவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்