Photo of Empty biryani by Reshma Babu at BetterButter
688
1
0.0(0)
0

Empty பிரியாணி

Nov-12-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Empty பிரியாணி செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  2. நெய் 300 கிராம்
  3. பெரிய வெங்காயம் ஐந்து
  4. தக்காளிப்பழம் 5
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் 5
  6. பச்ச மிளகாய் நான்கு
  7. மல்லி இலை கள் ஒரு பவுல்
  8. புதினா இலைகள் ஒரு பவுல்
  9. இஞ்சி பூண்டு விழுது 5 டீஸ்பூன்
  10. மிளகாய் பொடி 4 டீஸ்பூன்
  11. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி அஞ்சு டீஸ்பூன்
  12. எலுமிச்சம்பழம் 2
  13. தயிர் 100 கிராம்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும்
  2. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி புதினா இலைகள் போட்டு நன்கு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்கு கிளறவும்
  3. நன்கு வெந்தவுடன் உப்பு மிளகாய்த்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு கிளறவும்
  4. பிறகு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  5. பாஸ்மதி அரிசியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி தண்ணீர் ஊற்றி களைந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
  6. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியை போட்டு வேக விடவும்
  7. அரிசி முக்கால் வேக்காடு வெந்த உடன் ஐந்து நிமிடம் தம் போட்டு இறக்கவும்
  8. சுவையான empty பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்