வீடு / சமையல் குறிப்பு / பாதாம் பர்பி

Photo of Badham burbi by sudha rani at BetterButter
288
0
0.0(0)
0

பாதாம் பர்பி

Nov-12-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாதாம் பர்பி செய்முறை பற்றி

தீபாவளி பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாதாம் விழுது 1 கப்
  2. சர்க்கரை இல்லாத கோவா 1/4 கப்
  3. பால் பவுடர் 2 ஸ்பூன்
  4. பால் 1/4 கப்
  5. சர்க்கரை 1+1/2 கப்
  6. பாதாம் எசென்ஸ் 1 துளி
  7. பிஸ்தா பொடித்தது 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாமை சுடுதண்ணீரில் ஊறவிட்டு தோல் உரித்து அரைத்து எடுக்கவும்
  2. நான்ஸ்டிக் வாணலியில் நெய் விட்டு சூடானதும் பாதாமை சேர்த்து சில நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்
  3. பின் சர்க்கரை பால் விட்டு நன்கு கிளறவும்
  4. இளகி பின் சேர்ந்தாற் போல் வரும் போது கோவாவை சேர்த்து கலந்து நன்கு கிளறவும்
  5. நன்கு திரண்டு பந்து போல் சுருண்டு வரும் போது பாதாம் எசென்ஸ் விட்டு கிளறி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  6. மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைத்து பின் துண்டுகள் போடவும்
  7. ட்ரேயில் சமப்படுத்தி பிஸ்தா பொடியை பரவலாக தூவி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்