வீடு / சமையல் குறிப்பு / கோதுமை முட்டை பணியாரம்

Photo of Wheat egg paniyaram by Reshma Babu at BetterButter
0
1
0(0)
0

கோதுமை முட்டை பணியாரம்

Nov-12-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை முட்டை பணியாரம் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 200 கிராம்
  2. அரிசி மாவு 100 கிராம்
  3. ரவ 50 கிராம்
  4. முட்டை 2
  5. ஏலக்காய் பொடி ஒரு பின்ச்
  6. மண்டை வெல்லம் 100 கிராம்
  7. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் கோதுமை மாவு அரிசி மாவு ரவை உப்பு மற்றும் முட்டையை அடித்து அதனுள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
  2. மாவை 10 நிமிடம் கழித்து பணியாரச் சட்டியில் நெய் தடவி இரு புறங்களிலும் வேகவிட்டு எடுக்கவும்
  3. சுவையான கோதுமை முட்டை பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்