வீடு / சமையல் குறிப்பு / பால் பாயாசம்

Photo of Milk payasam by Reshma Babu at BetterButter
0
1
0(0)
0

பால் பாயாசம்

Nov-12-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பால் பாயாசம் செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • పండుగలాగా
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் அரை லிட்டர்
  2. சேமியா ஒரு பவுல்
  3. ஜவ்வரிசி ஒரு பவுல்
  4. ஜீனி 300 கிராம்
  5. நெய் தேவையான அளவு
  6. முந்திரிபருப்பு 10
  7. கிஸ்மிஸ் பழம் 10
  8. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் ஜவ்வரிசியுடன் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ளவும் அதில் ஊறிய ஜவ்வரிசி சேமியா சேர்த்து நன்கு வேகவிடவும்
  3. ஜவ்வரிசி சேமியா நன்கு வெந்தவுடன் சீனியை போட்டு நன்கு கிளறவும்
  4. பிறகு ஒரு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு கிஸ்மிஸ் பழம் வறுத்து பாலில் ஊற்றவும்
  5. சுவையான பால் பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்