BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Kfc chiken

Photo of Kfc chiken by Reshma Babu at BetterButter
2
1
0(0)
0

Kfc chiken

Nov-12-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Kfc chiken செய்முறை பற்றி

Side dis

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పండుగలాగా
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் அரை கிலோ
  2. முட்டை 2
  3. கான்பிளவர் மாவு 4 டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. மிளகு சீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்
  6. கான் சிப்ஸ் 200 கிராம்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும் அதில் முட்டை இஞ்சி பூண்டு விழுது கார்ன் ஃப்ளார் மாவு மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற விடவும்
  2. கான் சிப்ஸ மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஊறிய சிக்கனை எடுத்து அரைத்த சிப்ஸ்ல் போட்டு எடுக்கவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. சுவையான ஈசியான kfc சிக்கன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்