வீடு / சமையல் குறிப்பு / பூந்தி லட்டு

Photo of Laddu by Sony Karthik at BetterButter
453
0
0.0(0)
0

பூந்தி லட்டு

Nov-12-2018
Sony Karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூந்தி லட்டு செய்முறை பற்றி

நம்ம வீட்டு சூட்டீஸ்.களுக்கு ரொம்ப பிடிச்ச பூந்தி லட்டு பார்க்கலாம் வாங்க...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 1.1/2 கப்
  2. 2 கப் சர்க்கரை
  3. 1கப் தண்ணீர்
  4. 2 மேஜைக்கரண்டி நெய்
  5. தேவைககேற்ப முந்திரி
  6. தேவைக்கேற்ப உலர்ந்த திராட்சை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து எடுக்கவும்...
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கண் கரண்டில் ஊற்றி எடுக்கவும்...
  3. ஒரு பாத்திரத்தில் சீனி, தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு வரும் வரை எடுக்கவும்..
  4. இப்போ கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை போட்டு எடுக்கவும்...
  5. நம்ம செய்து வைத்துள்ள பூந்தியில் முந்திரி, உலர்ந்த திராட்சை,சீனி பாகு சேர்த்து லட்டு பிடிக்கவும்...
  6. இப்போ சுவையான பூந்தி லட்டு தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்