வீடு / சமையல் குறிப்பு / ஏணிப்படி மிட்டாய்

Photo of Ladder chocolate by poorani Kasiraj at BetterButter
0
0
0(0)
0

ஏணிப்படி மிட்டாய்

Nov-12-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஏணிப்படி மிட்டாய் செய்முறை பற்றி

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய ஏனிப்படி மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. உளுந்தம் பருப்பு கால் கப்
  3. பொரிப்பதற்கு எண்ணெய்
  4. வெல்லம் 2 கப்
  5. சுக்குத் தூள் ஒரு ஸ்பூன்
  6. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியையும் உளுந்தையும் 3 மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கவும்
  2. நன்கு ஊறிய பின்னர் நன்கு நைசாக கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்
  3. பால் பாக்கெட்டை கழுவி அதனால் மாவினை அடைத்துக் கொள்ளவும்
  4. அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய விடவும்
  5. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அதனுடன் சுக்குத்தூள் ஏலக்காய்த்தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும் முதலில்
  6. பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளவும்
  7. வெல்லக் கரைசலை சூடாக்கவும்
  8. 6 முதல் 8 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
  9. எண்ணெய் நன்கு சூடானதும் பிறகு மாவினை விளைவாக பால் பாக்கெட்டில் உள்ள மாவினை சுற்றவும்
  10. தொடர்ச்சியான பின்னலாக அழகாக சுத்தவும்
  11. நன்கு மொறு மொறுப்பாக பொரித்து பிறகு அதனை எடுத்து வெள்ளைக்கரு சேர்க்கவும்
  12. இரண்டு நிமிடங்கள் அதில் ஊறிய உடனே அதனை வெளியே எடுத்து தனியாக வைத்து விடவும்
  13. ஏணிப்படி மிட்டாய் தயாராகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்