Photo of Prawn fried rice by Reshma Babu at BetterButter
694
1
0.0(0)
0

Prawn fried rice

Nov-12-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Prawn fried rice செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் 10 துண்டுகள்
  2. வடித்த சாதம் ஒரு பவுல்
  3. கேரட் ஒன்று
  4. குடைமிளகாய் ஒன்று
  5. பீன்ஸ் 5
  6. ஸ்வீட் கான் ஒரு கைப்பிடி
  7. Corn flour மாவு ஒரு டீஸ்பூன்
  8. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  11. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு வடித்த சாதத்தை போட்டு கிளறவும்
  4. இறாலில் உப்பு மிளகுத்தூள் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து பிசைந்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. பிறகு காய்கறியுடன் கிளறி வைத்த சாதத்துடன் போட்டு கிளறவும்
  6. சுவையான ஃப்ரைட் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்