வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பால்ஸ்

Photo of Sweet balls by Reshma Babu at BetterButter
352
0
0.0(0)
0

ஸ்வீட் பால்ஸ்

Nov-12-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பால்ஸ் செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 100 கிராம்
  2. உளுந்து 50 கிராம்
  3. சீனி 100 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த மாவில் சீனி உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  3. ஒருவரை சட்டியில் நெய் ஊற்றி மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக போட்டு எடுக்கவும்
  4. சுவையான ஸ்வீட் பால்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்