வீடு / சமையல் குறிப்பு / மாதுளை முந்திரி ஸ்வீட்

Photo of Pomegranate Cashewnut Kalakand by mano langra at BetterButter
382
2
0.0(0)
0

மாதுளை முந்திரி ஸ்வீட்

Nov-12-2018
mano langra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாதுளை முந்திரி ஸ்வீட் செய்முறை பற்றி

பண்டிகை நாட்களில் செய்யக்கூடிய புதுமையான ஸ்வீட் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1 லிட்டர்
  2. முந்திரி 50 கிராம் பொடி
  3. மாதுளை சாறு 10 மில்லி
  4. சர்க்கரை 250 கிராம்
  5. நெய் 4 டீஸ்பூன்
  6. ஏலக்காய் தூள் 1/4டீஸ்பூன்
  7. சீவிய பாதம்,பிஸ்தா. 1டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் கெட்டியாகும் வரை ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்
  2. பால்கோவா பதம் வந்ததும் முந்திரி பொடி,சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  3. நன்கு கெட்டியான பின் குளிர விடவும்
  4. மாதுளை சாறு விட்டு நன்கு கிளறவும்
  5. தேவைக்கு ஏற்ப வடிவங்களில் தட்டில் வைத்து பிரிட்ஜ் இல் வைத்து குளிர்விக்கவும்
  6. பாதாம் , பிஸ்தா துருவல்கள் சேர்த்து அழகு படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்