வீடு / சமையல் குறிப்பு / முள்ளு தேன்குழல்

Photo of Mullu thenkuzhal by Shobana Rajesh at BetterButter
546
0
0.0(0)
0

முள்ளு தேன்குழல்

Nov-12-2018
Shobana Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளு தேன்குழல் செய்முறை பற்றி

முள்ளு தேன்குழல் செய்வதற்கு எளிதான ஒன்று, நான் என் பாட்டியிடம் கற்று கொண்டதை உங்களுடன் பகிர்கிறேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையான பொருட்கள்
  2. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு
  3. வறுத்து பொடித்த உளுத்தம்பருப்பு மாவு
  4. தேவையான அளவு உப்பு
  5. கருப்பு எள்ளு 1 டீகரண்டி
  6. பெருங்காயம் 1 டக்கரண்டி
  7. வெண்ணனை 2 டீ கரண்டி
  8. என்னை பொறிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு 3 கப், 1/2 கப் உளுந்து மாவு மற்றும் கொடுக்க பட்டுள்ள இதர பொருட்கள் அனைத்தையும் பிசைந்து கொள்ள வேண்டும்.
  3. இப்பொழுது அந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு விருப்பபட்ட அச்சியில் போட்டு பிழிந்து முறுக்கு சுட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்