வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன்

Photo of gulab jamun by Benazir Faizul at BetterButter
540
0
0.0(0)
0

குலாப் ஜாமூன்

Nov-12-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்புவது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. குலாப் ஜாமூன் மிக்ஸ் 1 பாக்கெட் 200 கிராம்
  2. சர்க்கரை 750 கிராம்
  3. தண்ணீர் 750 மிலி
  4. ஏலப்பொடி சிறிது
  5. நெய் சிறிது

வழிமுறைகள்

  1. மாவில் நீர் தெளித்து மிருதுவாக பிசைந்து நெய் சிறிது தடவி 1/2 மணிநேரம் ஊற விடவும்
  2. பின் சர்க்கரை, நீர் , ஏலப்பொடி சேர்த்து பாகு காய்ச்சவும்
  3. பாகை கையில் தொட்டால் பிசுபிசுப்பாக வந்ததும். அடுப்பை இணைக்கவும்
  4. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி
  5. மிதமான தீயில். எண்ணெய். வைத்து பொரிக்கவும்
  6. சிறிது நேரம். களித்து பாகில் போட்டு ஊறயதும் பறிமவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்