வீடு / சமையல் குறிப்பு / ரிப்பன் பகோடா

Photo of RIBBON pakoda by Shobana Rajesh at BetterButter
255
0
0.0(0)
0

ரிப்பன் பகோடா

Nov-12-2018
Shobana Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரிப்பன் பகோடா செய்முறை பற்றி

இது ஒரு ஈசியானா மற்றும் சுவை மிகுந்த ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு3 கப்
  2. அரிசி மாவு 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பெருங்காயம் 1 சிட்டிகை
  5. மிளகாய் தூள் சிறிது
  6. என்னை பொறிக்க

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் மாவில் என்னை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு சப்பாத்தி பதத்திற்கு பிசைய வேண்டும்
  3. இப்பொழுது அந்த மாவை ரிப்பன் பகோடா அச்சில் போட்டு எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்
  4. நன்கு வேக விட்டு எடுக்க வேண்டிம் .வெந்ததும் பறிமாரலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்