வீடு / சமையல் குறிப்பு / மில்க் ஸ்வீட்

Photo of Milk Sweet by poorani Kasiraj at BetterButter
500
0
0.0(0)
0

மில்க் ஸ்வீட்

Nov-12-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மில்க் ஸ்வீட் செய்முறை பற்றி

பாலினால் செய்யப்பட்ட இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 2 ltr
  2. பாதாம் தோல் நீக்கியது 10
  3. முந்திரி 10
  4. சீனி 1 கப்
  5. ஏலக்காய் தூள் 1/2 ட்ஸ்பூன்
  6. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலினை நன்கு சுண்டக்காய்க்கவும்
  2. பாதியாக குறைய வேண்டும்
  3. பாதாம் முந்திரி நன்கு மிக்ஸில் அரைத்து பாலுடன் சேர்க்கவும்
  4. பின்னர் சிறிது ஆறியதும் சீனி சேர்க்கவும்.
  5. நன்கு கைவிடாமல் கிளறவும்
  6. ஏலக்காய்த்தூள் நெய் சேர்க்கவும்
  7. மில்க் ஸ்வீட் ரெடி
  8. பிரிட்ஜ்ல் வைத்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்