Photo of Thattai by Menaga Sathia at BetterButter
279
0
0.0(0)
0

தட்டை

Nov-12-2018
Menaga Sathia
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

தீபாவளியன்று முக்கியமாக செய்யபடும் பலகாரம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பதபடுத்திய அரிசிமாவு -1 கப்
  2. பொட்டுகடலைமாவு -1&1/2 டேபிள்ஸ்பூன்
  3. கடலைபருப்பு-2 டீஸ்பூன்,ஊறவைத்தது
  4. பெருங்காயபொடி -1/8 டீஸ்பூன்
  5. உப்பு -1/2 டீஸ்பூன்
  6. பெருஞ்சீரகபொடி -1/2 டீஸ்பூன்
  7. நசுக்கிய பூண்டுப்பல் -3
  8. சூடான எண்ணெய்-2 டீஸ்பூன்
  9. வெண்ணெய்-2 டீஸ்பூன்
  10. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  11. எண்ணெய் -பொரிக்க
  12. கறிவேப்பிலை -1 ஈர்க்கு,பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு,உப்பு,வெண்ணெய், சூடான எண்ணெய்,கறிவேப்பிலை,கடலைபருப்பு,பெருங்காயபொடி,பொட்டுகடலைமாவு ,நசுக்கிய பூண்டு,பெருஞ்சீரகபொடி சேர்த்து கலக்கவும்
  2. தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து,சம உருண்டையாக போடவும்
  3. ஒரு கவரில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை எடுத்து மிக தடிமனாக இல்லாமலும்,மிக மெலிதாக இல்லாமலும் தட்டவும்.
  4. எண்ணெய் காயவைத்து 1 அல்லது 2 தட்டையாக போட்டு சத்தம் அடங்கும் வரை பொரித்தெடுக்கவும்
  5. நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்