வீடு / சமையல் குறிப்பு / ராகி முறுக்கு

Photo of Ragi murukku by Lakshmi Kantham at BetterButter
457
0
0.0(0)
0

ராகி முறுக்கு

Nov-12-2018
Lakshmi Kantham
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி முறுக்கு செய்முறை பற்றி

Ragi is best for kids, i try to give it in different forms, so here comes ragi முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. பொரி கடலை மாவு கால் கப்
  4. எள் 2 டீ ஸ்பூன்
  5. பட்டர் 1 டீ ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ராகி மாவு, அரிசி மாவு,பொரி கடலை மாவு, எள், உப்பு, பட்டர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசயவும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து இடியாப்ப குழலில் முறுக்கு அச்சு வைத்து சுத்தி நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்