வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சிப் குக்கிஸ்

Photo of Chocolate chip cookies by Lakshmi Kantham at BetterButter
253
0
0.0(0)
0

சாக்லேட் சிப் குக்கிஸ்

Nov-12-2018
Lakshmi Kantham
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் சிப் குக்கிஸ் செய்முறை பற்றி

Healthy whole wheat cookies

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தீபாவளி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பிரவுன் சுகர் அரை கப்
  3. பட்டர் அரை கப்
  4. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  5. சாக்லேட் சிப் அரை கப்
  6. பால் ஒரு டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பட்டர் மற்றும் பிரவுன் சுகரை நன்கு பீட் செய்யவும்
  2. கோதுமை மாவு, பேக்கிங் சோடா வுடன் பீட் செய்த பட்டர் பிரவுன் சுகர் கலவை சேர்த்து பிசயவும்
  3. சாக்லேட் சிப் , பால் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 180° ப்ரீ ஹீட் செய்த ஓவனில் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்