வீடு / சமையல் குறிப்பு / பிரட் குலோப்ஜாம்

Photo of Bread julobjamun by poorani Kasiraj at BetterButter
175
0
0.0(0)
0

பிரட் குலோப்ஜாம்

Nov-13-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் குலோப்ஜாம் செய்முறை பற்றி

கோதுமை பிரட் குளோபிஜாமுன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை பிரட் 10
  2. பால்
  3. சீனி 1 கப்
  4. ஏலக்காய் தூள் 1 ட்ஸ்ப்
  5. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. கோதுமை ப்ரெட்டின் ஓரங்களை வெட்டிவிட்டு பிரெட்டினை மிக்ஸில் அரைத்து கொள்ளவும்
  2. சிறிது சிறிதாக பால் சேர்த்து மிருதுவாக மாவு பதத்திற்கு பின்னையது கொள்ளவும்.
  3. சீனி முழுக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 mins கொதிக்கவிடவும்
  4. கடாயில் என்னை ஊற்றி சூடானவுடன் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  5. பிரட் குளோபிஜாமுன் ரெடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்