வீடு / சமையல் குறிப்பு / ரிப்பன் பகோடா

Photo of ribbon pakoda by Benazir Faizul at BetterButter
429
0
0.0(0)
0

ரிப்பன் பகோடா

Nov-13-2018
Benazir Faizul
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரிப்பன் பகோடா செய்முறை பற்றி

சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு 1 கப்
  2. சலித்த கடலை மாவு 1/2 கப்
  3. பொட்டுகடலை மாவு 1/2 ஸ்பூன்
  4. உப்பு
  5. வெண்ணெய் 2ஸ்பூன்
  6. மிளகாய்தூள காரத்திற்கேற்ப
  7. பெருங்காயம் சிறிது

வழிமுறைகள்

  1. அணைத்து பொருட்களையும் சேர்த்து கிளறி
  2. சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்து
  3. ரிப்பன் அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்