வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ஜிலேபி

Photo of instant jelabi by Akshara Thambiraj at BetterButter
221
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ஜிலேபி

Nov-13-2018
Akshara Thambiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ஜிலேபி செய்முறை பற்றி

உடனடியாக செய்யக்கூடிய சுவையான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு ஒரு கப்
  2. தயிர் 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு ஒரு பின்ச்
  4. சோடா உப்பு ஒரு டீஸ்பூன்
  5. சர்க்கரை அரை கப்
  6. ஏலக்காய்-2
  7. கேசரி பவுடர் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சோடா உப்பு உப்பு தண்ணீர் சேர்த்து கரைக்கவும்
  2. தயிர் சேர்த்துக் கலக்கவும்
  3. கேசரி பவுடர் சேர்த்து கலக்கவும்
  4. கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் மீடியமாக கலந்து கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. அதில் இரண்டு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்
  7. சர்க்கரை நன்கு கரைந்து கொதித்தால் போதும் பாகு பதம் தேவையில்லை
  8. கரைத்த மாவை ஒரு கவரில் ஊற்றி மேலே வந்து கட்டிக் கொள்ளவும்
  9. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஜிலேபியை போடவும்
  10. நன்கு வெந்ததும் எடுத்து உடனடியாக சர்க்கரை பாகில் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்