Photo of Onion Bonda by Reshma Babu at BetterButter
492
1
0.0(0)
0

Onion போண்டா

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Onion போண்டா செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம் 3
  2. மல்லித்தளை சிறிதளவு
  3. கடலை மாவு 200 கிராம்
  4. அரிசி மாவு 50 கிராம்
  5. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  7. சோடா மாவு ஒரு பின்ச்
  8. ஃபுட் கலர் ஒரு பின்ச்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீள நீளமாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பௌலில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் கலர்பொடி சோடா மாவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. நறுக்கி வைத்த வெங்காயம் மல்லி இலைகளை அந்த மாவில் போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. சுவையான வெங்காய போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்