வீடு / சமையல் குறிப்பு / சாக்லெட் சிப்ஸ் பரப்பி

Photo of CHOCOLATE CHIPS FRAPPE by Sumaiya shafi at BetterButter
408
0
0.0(0)
0

சாக்லெட் சிப்ஸ் பரப்பி

Nov-13-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாக்லெட் சிப்ஸ் பரப்பி செய்முறை பற்றி

சாக்லேட் சிப்ஸ் பரப்பி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திக் பால்-1 1/4 கப்
  2. சாகோ சிப்ஸ்-1/3 கப்
  3. சர்க்கரை-1/4கப்
  4. திக் கிரீம்-1 கப்
  5. சாக்லெட் சாஸ்-4 டேபிள் ஸ்பூன்
  6. ஐஸ்கட்டி-1கப்
  7. சாக்லேட் sprinkles

வழிமுறைகள்

  1. முதலில் பால் ,சர்க்கரை சாக்லேட் சிப்ஸ், ஐஸ் கட்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு ப்லெண்டு செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கிளாஸில் ஓரமாக சாக்லெட் சாஸ் ஊற்றி வைக்கவும்.
  3. அதில் பிலெண்டு செய்த கலவையை ஊற்றவும்.
  4. தி க்ரீமை சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  5. பின் அதை கிளாஸின் மேல் அலங்கரித்து sprinkles போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்