வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் மசாலா ஃப்ரை

Photo of Ladies finger fry by sudha rani at BetterButter
369
0
0.0(0)
0

வெண்டைக்காய் மசாலா ஃப்ரை

Nov-13-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் மசாலா ஃப்ரை செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 1/4 கிலோ
  2. கடலைமாவு
  3. அரிசி மாவு
  4. கார்ன்ப்ளார் மாவு
  5. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த விழுது
  6. உப்பு
  7. மிளகாய்த்தூள்
  8. பெருங்காயத்தூள்
  9. கரம் மசாலா தூள்
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து துணியில் துடைத்து நறுக்கிக் கொள்ளவும்
  2. அவனில் கிரில் மோடில் ஒரு 5 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்
  3. பின் மாவுடன் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் வெண்டைக்காயை மாவுடன் கலந்து மிகவும் குறைந்த அளவு தண்ணீர் தெளித்து பிசிறி கொள்ளவும்
  5. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்