Photo of Rava Kesari by Jayasakthi Ekambaram at BetterButter
216
0
0.0(0)
0

ரவா கேசரி

Nov-13-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி செய்முறை பற்றி

ரவையுடன் சர்க்கரை சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை ஒரு கப்
  2. சர்க்கரை 2 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. ஏலக்காய்த் தூள் 1/2 ஸ்பூன்
  5. நெய் 8 ஸ்பூன்
  6. முந்திரி 8
  7. கேசரி கலர் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியை சூடாக்கி அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்
  2. நெய்யில் முதலில் முந்திரிப்பருப்பையும் பிறகு ரவையையும் போட்டு நன்றாக வறுக்கவும்
  3. அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு அதே வாணலியில் 3 தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்
  4. கேசரி கலரை சேர்க்கவும்
  5. தண்ணீர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளறவும்
  6. ரவை நன்றாக வெந்து தண்ணீர் சுண்டும் நேரத்தில் சர்க்கரையை கொட்டி கைவிடாமல் கிளறவும்
  7. அவ்வப்போது மீதி இருக்கும் நெய்யை சேர்த்து வறுத்து கொண்டே இருக்கவும்
  8. நன்றாக சுருண்டு வரும் நேரத்தில் நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தவும்
  9. நன்றாக ஆறிய பிறகு விருப்பமான வடிவத்தில் கட் செய்து தட்டில் வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்