பட்டர் முருக்கு (தீபாவளி ஸ்பெஷல்) | Butter Murukku (Deepavali Spl) in Tamil

எழுதியவர் Mallika Udayakumar  |  13th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Butter Murukku (Deepavali Spl) by Mallika Udayakumar at BetterButter
பட்டர் முருக்கு (தீபாவளி ஸ்பெஷல்)Mallika Udayakumar
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1

0

பட்டர் முருக்கு (தீபாவளி ஸ்பெஷல்) recipe

பட்டர் முருக்கு (தீபாவளி ஸ்பெஷல்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter Murukku (Deepavali Spl) in Tamil )

 • இட்லி அரிசி -3 காப்படி
 • பொட்டுகடலை மாவு-1 1/2 காப்படி
 • வெண்ணை- 100கிராம்
 • கருப்பு ஓமம்-2-3 ஸ்பூன்
 • உப்பு -தேவையானவை

பட்டர் முருக்கு (தீபாவளி ஸ்பெஷல்) செய்வது எப்படி | How to make Butter Murukku (Deepavali Spl) in Tamil

 1. பட்டர் முருக்கு செய்ய ஊற வைத்த இட்லி அரிசியை அளவாக தண்ணீர் ஊற்றி ஆட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்
 2. பிறகு மூன்று காப்படி அரிசிக்கு 1 1/2 காப்படி பொட்டுக்கடலை மாவு ,100 வெண்னை(உருக்கி ஊற்றவும்),கருப்பு ஓமம்2-3ஸ்பூன்,உப்பு தேவைக்கு ஏற்ப
 3. ஓமம் நன்கு கழுவி வடிகட்டவும்
 4. படத்தில் உள்ளது போல் பிசையவும்
 5. காய்ந்த எண்ணெய் 1-2 டேபிள் கரண்டி ஊற்றவும்
 6. எண்ணெய் காய்ந்ததும்,முருக்கை, முருக்கு பிழியில் பிழிந்து ,சுட்டேடுக்கவும்
 7. இதே இப்படி பிழியவும்
 8. அருமையான பட்டு போல ....முருக்கு தயார்.....எண்ணெய் ஓகே ஆயில் நல்ல சுவை தரும்
 9. வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாய் உண்ணலாம்
 10. பட்டர் முருக்கு தயார்

எனது டிப்:

வெண்ணையை சிறிது தேவைப்பட்டால் குறைத்துக்கொள்ளவும்

Reviews for Butter Murukku (Deepavali Spl) in tamil (0)