வீடு / சமையல் குறிப்பு / மக்கான் பாதாம் பாயாசம்

Photo of makkan badham payasam by Vani Harvish at BetterButter
819
0
0.0(0)
0

மக்கான் பாதாம் பாயாசம்

Nov-13-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மக்கான் பாதாம் பாயாசம் செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் சேமியா பாயாசம் வழக்கமானது அதனால் நான் மகான் பாதாம் வைத்து வித்யாசமாக தயார் செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மக்கான் ஒரு கப்
  2. பாதாம் அரை கப்
  3. கண்டன்ஸ்டு மில்க் கால் கப்
  4. நெய் தேவையான அளவு
  5. பால் ஒரு லிட்டர்

வழிமுறைகள்

  1. பாதாமை ஒரு கப் பாலில் ஊற வைக்கவும்
  2. பின்பு தோலுரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. மக்கான் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி அரைத்த பாதாமை சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் மக்கான் சேர்த்து பால் சேர்த்து வேக விடவும்
  6. நன்கு வெந்த பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி இறக்கவும்
  7. வேண்டுமென்றால் பாதாம் முந்திரி பருப்பு தூவி அலங்கரித்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்