வீடு / சமையல் குறிப்பு / ரிப்பன் முருக்கு(ஹெல்த் ஸ்நாக்ஸ்)

Photo of Ribbon Murukku(Healthy Snacks) by Mallika Udayakumar at BetterButter
312
0
0.0(0)
0

ரிப்பன் முருக்கு(ஹெல்த் ஸ்நாக்ஸ்)

Nov-13-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ரிப்பன் முருக்கு(ஹெல்த் ஸ்நாக்ஸ்) செய்முறை பற்றி

மிக சுவையான சிற்றுண்டி நிமிடத்தில் தயார் தயார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு-2கப்
  2. கடலை மாவு-1/2 கப்
  3. பொட்டுக்கடலை மாவு-1/2கப்
  4. உப்பு -தேவையானவை
  5. மிளகாய்த்தூள்-2-3 ஸ்பூன்
  6. வெள்ளை எள்ளு -1டேபிள் ஸ்பூன்
  7. உப்பில்லாத வெண்னை-1 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய்-1லிட்டர்
  9. தண்ணீர் -தேவையானவை

வழிமுறைகள்

  1. அரிசி மாவு -2கப்... கடலை மாவு-1/2 கப், பொட்டுக்கடலை மாவு-1/2கப், மிளகாய் தூள்-2-3ஸ்பூன் உப்பு- தேவையானவை, , வெள்ளை எள்ளு-1-2 டேபிள் ஸ்பூன், உப்பில்லாத வெண்னை-1 டேபிள் ஸ்பூன்,
  2. இதை போல் வெண்ணையை உருக்கி சேர்க்கவும், எள்ளை சிறிய கடாயில் வெறுமனே வனக்கி சேர்க்கவும்.
  3. இதே
  4. தண்ணீர் சிறிது சிறிதாக சேர்க்கவும். மிக கவனமாக சேர்க்கவும்... சிறிது தண்ணீர் அதிகமானால் கூட...முருக்கு நன்றாக வராது.... பிசையவும்
  5. இப்படி வந்தவுடன்,காய்ந்த எண்ணெய் சிறிது எடுத்து பிழியவும்
  6. இதே ரிப்பன் முருக்குக்கு மாவு தயார் இதை போல் எண்ணெய் உபயோகித்தால் , மிக சுவையாக இருக்கும். கடாயில் எண்ணெய் சூடானதும் முருக்கு பிழியவும்...
  7. ரிப்பன் முருக்கு(ஹெல்த் ஸ்நாக்ஸ்) வீட்டிலேயே செய்து அசத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்