BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கவுனி அரிசி முருக்கு

Photo of Kavuni Aarsi Murukku by Mallika Udayakumar at BetterButter
0
0
0(0)
0

கவுனி அரிசி முருக்கு

Nov-13-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கவுனி அரிசி முருக்கு செய்முறை பற்றி

சத்தான சிற்றுண்டி தயார்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கவுனி அரிசி மாவு-2கப்
  2. கடலை மாவு-1/2 கப்
  3. பொட்டுக்கடலை மாவு-1/2கப்
  4. உப்பு -தேவையானவை
  5. மிளகாய்த்தூள்-2-3 ஸ்பூன்
  6. வெள்ளை எள்ளு -1டேபிள் ஸ்பூன்
  7. நெய்-1 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய்-1லிட்டர்
  9. தண்ணீர் -தேவையானவை

வழிமுறைகள்

  1. கவுனி அரிசி மாவு -2கப்... கடலை மாவு-1/2 கப், பொட்டுக்கடலை மாவு-1/2கப், மிளகாய் தூள்-2-3ஸ்பூன் உப்பு- தேவையானவை, , வெள்ளை எள்ளு-1-2 டேபிள் ஸ்பூன், உப்பில்லாத நெய்-1 டேபிள் ஸ்பூன்,பொருங்காயத்தூள் -சிறிது
  2. கவுனி அரிசியை ஒருமணி நேரம் ஊற வைத்து .பின்னர் ஆற விட்டு மிக்ஸீயில் அரைத்து கொள்ளவும்
  3. இதை போல தண்ணீர் விட்டு பினையவும்
  4. காய்ந்த எண்ணெயில் சுட்டேடுக்கவும் ...இதே தயார் ...சத்தான...காரமான முருக்கு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்