வீடு / சமையல் குறிப்பு / மட்டன் மிளகு கறி

Photo of Mutton Pepper Gravy by Sumaiya shafi at BetterButter
503
0
0.0(0)
0

மட்டன் மிளகு கறி

Nov-13-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் மிளகு கறி செய்முறை பற்றி

மட்டன் மிளகு கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன்-500க்ராம்ஸ்
  2. உப்பு-தேவையான அளவு
  3. வெங்காயம்-2
  4. பட்டை-1துண்டு
  5. ஏலக்காய்-2
  6. லவங்கம்-3
  7. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  9. தேய்ங்காய் பால்-1கப் திக்
  10. மிளகு தூள்-3 டீஸ்பூன்
  11. சோம்பு தூள்-1 டீஸ்பூன்
  12. மல்லி தூள்-2 டீஸ்பூன்
  13. சீரக தூள்-1 டீஸ்பூன்
  14. தயிர்-1/2 கப்
  15. மல்லி இலை-சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் ஏலக்காய், பட்டை,லவங்கம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் மிளகு தூள், சோம்பு தூள், சீரக தூள்,மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  3. பின் மட்டனில் தயிர்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 30 நிமிடம். முன்பே கிளறி வைத்து கொள்ளவும்.
  4. கிளறி வைத்த மட்டணை அதனுடன் சேர்த்து கிளறி விடவும்.
  5. கடைசியில் தேங்காய் பால் சேர்த்து 8 முதல் 10 whistle வரை போடவும்.
  6. மிளகு கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்